பெரும்பாலும் விருது விழா, இசை வெளியீட்டு விழா என்று எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அவரது குழந்தைகளை ஊடக வெளிச்சம் படாமல் வளர்த்து வருகிறார்.
ந்த நிலையில் சமீபத்தில் அஜித்தின் மகன் ஆத்விக் தனது பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டுள்ளார். மேடையில் ஆத்விக் சிரித்தபடி நின்று கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூறியதாவது, 'அப்பா போலவே, மகனின் சிரிப்பும் அவ்வளவு அழகாக உள்ளது, அஜித்தை தான் அடிக்கடி வெளியே பார்க்க முடியவில்லை அவரது குடும்பத்தையாவது பார்க்க முடிகிறதே... மகிழ்ச்சி' என்று கமெண்ட் செய்துள்ளனர்.