உருக்கமான போஸ்ட் போட்ட மைனா நந்தினி: கண்ணில் தண்ணி வச்சுண்ட ரசிகர்கள்

தொடர்களில் நடித்து வரும் மைனா நந்தினிக்கும், டிவி சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின.


 

இந்நிலையில் நந்தினி தனது தம்பி குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார். தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பி டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது,

நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். இந்த மாதிரி ஒரு தம்பி கிடைச்சதற்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் உன்னுடன் தான் பொறக்கணும். ஐ லவ் யூ பாலு என்று தெரிவித்துள்ளார்.

 

வீடியோவை பார்த்தே ஃபீல் பண்ணினோம். இந்நிலையில் நீங்கள் போட்டுள்ள போஸ்ட் ரொம்ப டச்சிங்காக உள்ளது. உங்களின் விருப்பத்தை கடவுள் நிறைவேற்றி வைக்கட்டும். முதல் திருமணம் தோல்வி அடைந்தால் சிங்கிளாக இருக்க வேண்டும் என்று இல்லை. அதை புரிந்து கொண்டு மறுமணம் செய்ததில் மகிழ்ச்சி. யோகேஷ்வரன் உங்களுக்கு ஏற்றவர். அவருடன் நீங்கள் நீண்ட காலம் வாழ மனதார வாழ்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

Popular posts
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட டில்லி வாலிபர் உட்பட 4 பேர்
பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரத்தில் தனிமை முகாமில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தொடர்பு கொண்ட நபர்கள் அரசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்
கொரோனா நோயாளிகளை தவறுதலாக அனுப்பி வைத்த மருத்துவமனை
Image
அதிரையில் 16ஆம் நாள் தொடர் போராட்டம் – தமீமுன் அன்சாரி MLA பங்கேற்பு
தில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட 26 பேரில், டில்லி வாலிபர் உட்பட 4 பேருக்கு கொரோனா உள்ளது தெரியவந்தது